பிகில் ட்ரெய்லர் கிராண்ட் & மாஸ்- சிவகார்த்திகேயன் ட்வீட்

பிகில் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ள நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.
தளபதி விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.முக்கிய பிரபலங்களும் படத்தின் ட்ரெய்லர் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
#BigilTrailer grand and mass????????????Best wishes to #ThalapathyVijay sir @arrahman sir @Atlee_dir @archanakalpathi #Nayanthara @AntonyLRuben @am_kathir and full team for a huge success???????? https://t.co/EDIVuzjmAz
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) October 12, 2019
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் ட்ரெய்லர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், பிகில் ட்ரெய்லர் கிராண்ட் & மாஸ்” என்று பிகில் ட்ரெய்லர் மற்றும் படக்குழுவினரை பாராட்டி நடிகர் சிவகார்த்திகேயன் ட்வீட் செய்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025
AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025