ரியோவிற்கு அதிக மாஸ்க் கொடுக்கப்பட்டதால் எமோஷனல் ஆகிறாரா? வெளியானது முதல் ப்ரோமோ.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் போட்டியாளர்களை நேரலையில் சந்தித்து பேச இருக்கிறார்.
இந்நிலையில், இன்று அவர் பேசும் முதல் ப்ரோமோவில் கமல், யார் இங்கு மாஸ்க் அணிந்திருக்கா, யாரு அப்படியே அகத்தின் அழகு முகத்தில் தெரியும்படி நடமாடிக் கொண்டிருக்கிறார் என்று கேட்கவும் அதில், முதலில் ரியோவுக்கு சனம் ஒரு மாஸ்க் கொடுக்கிறார்.
இறுதியில், இந்த முகமுடி உங்களுக்கு கொடுக்கப்பட்டது நியாயம் என்று நினைக்கிறீர்ளா என்று கமல் கேட்டபோது, உடனே ரியோ எமோஷனலாகி எழுந்து, எனக்கு இது கொடுத்தது நியாயமில்லை என்று தோணுது என்று தெரிவித்தார்.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…