பிக்பாஸ் நிகழ்ச்சியானது விஜய் டிவியில் தற்போது மூன்றாவது சீசனை வெற்றிகரமாக கடந்து வருகிறது. இந்த மூன்று சீசனையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசனுக்கும் உள்ளே உள்ள போட்டியாளர்களுக்கும் சம்பளம் எவ்வளவு என்று வெளியில் ஒரு பட்டியலே வைத்துள்ளனர். உண்மையில் அவர்கள் சம்பளம்தான் என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை.
தற்போது நடிகர் கமல்ஹாசன் இந்த பிக்பாஸ் போட்டிக்காக எத்தனை நாள் கால்ஷீட் கொடுத்துள்ளார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அதாவது, ஒரு சீசனுக்கு 16 நாள் மட்டுமே கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம். அதாவது வாரம் வாரம் வரும் சனி ஞாயிறு மட்டும் வருவதால் இதற்கு ஏற்றார் போலும், அவருடைய மார்க்கெட் மதிப்பு அடிப்படையிலும் அவருக்கு சம்பளம் வழங்கப்படுகிறது என கூறப்படுகிறது.
மற்ற போட்டியாளர்களுக்கு அவர்களின் பிரபல தன்மை கணக்கீட்டு சம்பளம் பேசப்படும் எனவும், பிரபலமில்லாதபோட்டியாளர்களுக்கு விஜய் டிவி கொடுக்கும் சம்பளத்தை ஏற்றுக்கொண்டு போட்டியில் கலந்துகொண்டு பிரபலம் ஆகின்றனர். என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…