பிக்பாஸ் பிரபலமான ஜூலியின் புகைப்படத்தை தீவிர ரசிகர் ஒருவர் தனது வீட்டின் பூஜை அறையில் வைத்து தெய்வமாக வழிப்பட்டு வரும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
நர்ஸாக பணியாற்றி வந்த ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சியாக களமிறங்கி போராடியதன் மூலம் பிரபலமானவர். அதன் பின்னர் இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து ஜூலி தற்போது சில படங்களில் கமிட்டாகியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது ஜூலியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் புகைப்படத்தை வெறித்தனமான ரசிகர் ஒருவர் வீட்டின் பூஜை அறையில் வைத்து தெய்வமாக வழிப்பட்டு வரும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்க்க எடிட்டிங் என்று நன்றாகவே தெரிந்த பின்னரும் சிலர் அதனை ட்ரோல் செய்தும், சிலர் இப்படி ஒரு ரசிகரா என்ற ஷாக்கிலும் உள்ளனர்.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…
சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…