BIGG BOSS 5 : அவரு மட்டும் எது சொன்னாலும் கேட்க மாட்றாரு ….!

இமான் அண்ணாச்சி தான் எது சொன்னாலும் கேட்கவே மாட்டேன் என்கிறார் என இசைவாணி கூறுவது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டுக்குள் 15 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இசைவாணி ஏதாவது வாக்குவாதம் ஏற்பட்டால் அவர்களுடனான பேச்சை நிறுத்தி கொள்கிறார் அல்லது அவருடன் மீண்டும் பேசும் பொழுது அதை மனதில் வைத்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்பொழுதும் இமான் அண்ணாச்சி தான் சொல்வதை கேட்கவே மாட்டேன் என்கிறார் என வீட்டில் உள்ளவர்களிடம் இசை கூற, அதன் பின் ஒவ்வொருவரும் நாங்கள் வந்து பேசினாலும் நீ அதையே நினைத்துக் கொண்டிருக்கிறாய் என கூறுகிறார்கள். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025