பிக் பாஸ் தமிழ் சீசன் 3 விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியினை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இப்போட்டியில் கலகலப்பு, காதல், சண்டை, சச்சரவு, சோகம் என பலவற்றாலும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
இந்த நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு எலிமினேஷன் என்பதால் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர் வனிதா வெளியேற்றப்பட்டார். இவர் ஏற்கனவே வெளியேற்றப்பட்டு, மீண்டும் வைல்ட் கார்டு மூலம் நிகழ்ச்சிக்குள் உள்நுழைந்தார். தற்போது இரண்டாவது முறையாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…