குழந்தையுடன் பாட்டு பாடி வீடியோவை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம் !

Default Image


நடிகை விஜய லஷ்மி கோலிவுட்  சினிமாவில் “சென்னை 600028” படத்தில் நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு புகழ் பெற்றார்.
இந்நிலையில் இவர் அடிக்கடி அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் சீரியல் தொடர்களிலும் தற்போது நடிக்க தொடங்கி விட்டார்.இவர் தற்போது அவரது மகனுடன் பாட்டு பாடிய ஒரு வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ ,
 
 
 

View this post on Instagram

 

See see he got the awwww part right! #wegotitright #oldone #fromarchives

A post shared by Vijayalakshmi Ahathian (@itsvg) on Oct 4, 2019 at 2:26am PDT

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested