பிக் பாஸின் ரகசிய அறைக்கு சென்றார் சேரன்! அடுத்து என்ன நடக்க போகுதோ?!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் சண்டை, சச்சரவு என தினமும் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வாரம் போட்டியாளர் சேரன் வெளியேற்றபட்டதாக அறிவிக்கப்பட்டது. சக போட்டியாளர்கள் மிகவும் வருத்தப்பட்டனர். முக்கியமாக லஸ்லியா ரெம்ப அழுது விட்டார்.
வெளியே வந்த சேரனை பிக்பாஸில் ரகசிய அறைக்கு அனுப்பி வைத்தார் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசன். அந்த ரகசிய அறையில் இருந்து போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்ன பேசுகிறார்கள் என கண்காணிக்க முடியும். அதன் பின்னர் வேறொரு நாளில் அவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வார். அதனால் அடுத்தடுத்த நாளில் நடக்குமென பார்வையாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025