நடிகை ஜனனி ஐயர் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார்.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.இந்நிலையில் நடிகை ஜனனி ஐயர் மொடலாகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் ஏற்கனவே “தெகிடி” எனும் படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகர் அசோக் செல்வன் நடிக்கிறார்.இந்நிலையில் நடிகை ஜனனி ஐயர் அதற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்க வில்லை.இந்நிலையில் இவர்கள் இருவரும் அடுத்ததாக சந்தீப் சீயாம் இயக்கத்தில் “வேழம்” எனும் படத்தில் நடிக்க இருக்கிறார்கள் .அந்த படத்தில் இவருடன் ஐஸ்வர்யா மேனன் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…