பிக் பாஸ் பிரபலம் நடிகை ஜனனியின் அடுத்த படம்! ஹீரோ யார் தெரியுமா ?

Default Image

நடிகை ஜனனி ஐயர் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார்.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.இந்நிலையில் நடிகை ஜனனி ஐயர் மொடலாகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் ஏற்கனவே “தெகிடி” எனும் படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகர் அசோக் செல்வன் நடிக்கிறார்.இந்நிலையில் நடிகை ஜனனி ஐயர் அதற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்க வில்லை.இந்நிலையில் இவர்கள் இருவரும் அடுத்ததாக சந்தீப் சீயாம் இயக்கத்தில் “வேழம்” எனும் படத்தில் நடிக்க இருக்கிறார்கள் .அந்த படத்தில் இவருடன்  ஐஸ்வர்யா மேனன்  இரண்டாவது ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்