பிக்பாஸ் மூன்றாவது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. போட்டி, சச்சரவுகள், சண்டை, காதல், மோதல் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்ந்து வருகிறது. இதில் ஒரு போட்டியாளராக நடிகை அபிராமி உள்ளார். இவர் நாளை வெளியாக உள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிக் பாஸ் போட்டியில் முதலில் போட்டியாளர் கவினுக்கும் அபிராமிக்கும் காதல் என கிசுகிசுபட்டது. தற்போது முகின் உடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் பிக் பாஸ் போட்டியாளர் அபிராமி ஒரு இளைஞனை கட்டிப்பிடித்தபடி உள்ளார். அந்த இளைஞர் அபிராமியின் நண்பரா, சகோதரா, காதலாரா என ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர். அந்த புகைப்படம் இதோ உங்களுக்காக
டெல்லி : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,…
ராமேஸ்வரம் : புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…