BIGG BOSS 5 : வார்னிங் கொடுக்கப்பட்ட முதல் கேப்டன் நீங்க தான் …!

இசைவாணியின் இந்த வார கேப்டன் பதவி எப்படி இருந்தது என கமல் சார் கேட்கும் வீடியோ இரண்டாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் தற்போது 13 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் தன்னிடமுள்ள நாணயத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி இசைவானி கேப்டனாக இருந்த நிலையில், இசைவாணி கேப்டனாக இருந்தால் அவர் வீட்டில் உள்ள அனைவருக்கும் கேட்கும் பொழுதெல்லாம் உணவு கொடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
தற்பொழுதும் இந்த பணியை இசைவாணி முறையாக செய்தாரா என கமல் சார் போட்டியாளர்களும் கேட்க, ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அந்த வகையில் முதன் முறையாக வார்னிங் செய்யப்பட்ட கேப்டன் நீங்கள் தான் என கமல் சார் கூறுகிறார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
View this post on Instagram