BIGG BOSS 5 : இப்போ நான் என்ன செய்யணும்…., சும்மா இரு…!

இன்று பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு புதுவிதமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 70 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் பதினோரு போட்டியாளர்கள் இருக்கின்ற நிலையில், இந்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பிப்பதற்கு சில டாஸ்குகள் கொடுக்கப்படுகிறது.
அந்த வகையில் இன்று வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் ராஜு அட்டகாசமாக விளையாடுகிறார். ராஜூவுக்கும் அக்ஷராவுக்கும் இடையில் வலுத்துள்ளது. இதோ அதற்கான ப்ரோமோ வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025