BIGG BOSS 5 : அமைதியா இருந்த வருண் பொங்கி எழுந்துருக்காரு…., ராஜுவும் சூடாகுவாரு …!

Default Image

வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள சஞ்சீவ் போட்டியாளர்கள் குறித்து தனது கருத்தை கூறியுள்ளார். 

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 14 போட்டியாளர்கள் உள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக முதல் வைல்ட் கார்டு எண்ட்ரியாக அமீர் வந்த நிலையில், இன்று இரண்டாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக சஞ்சீவ் வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் குறித்து தான் என்ன நினைக்கிறார் என்பது பற்றி சஞ்சீவ் போட்டியாளர்களுடன் பேசுவது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Kashmir Attack
america terrorist attack in kashmir
X account suspended
Kashmir to Chennai return
Chennai - Airport