ஞாயிற்றுக்கிழமை புரிஞ்சிக்கிறீங்க, செவ்வாய் கிழமை மாறிருறீங்க என கமல் சார் முன்பு இமான் அண்ணாச்சி இசைவாணியை பார்த்து கூறியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றார்கள். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு நபர் வெளியேற்றப்பட உள்ளார். அந்த வகையில் இசை வாணி தான் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இன்று இரவு தான் யார் வெளியேறினார் என்பது குறித்து தெரியும்.
இந்நிலையில் இன்று இசைவாணி மற்றும் இமான் அண்ணாச்சியிடம் கமல் சார் பேசும் வீடியோ தற்போது முதல் ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ,
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…