BIGG BOSS 5 : இரண்டு நபர்களை எவிக்ஷனில் இருந்து காப்பாற்றலாம்….!
இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோவில் புதுவிதமான செயல்முறை போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 14 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த வாரம் வெளியேற்றத்திற்க்காக சிலர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
அதிலிருந்து இருவரை காப்பாற்றலாம் என பிக் பாஸ் புதுவிதமான டாஸ்கை போட்டியாளர்களுக்கு கொடுக்கிறார். அப்பொழுது ஸ்ருதி தாமரை செல்வியை காப்பாற்றுகிறார். மதுமிதா ப்ரியங்காவையும், ப்ரியங்கா மதுமிதாவையும் கைப்பற்றியுள்ளது காண்பிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,
View this post on Instagram