BIGG BOSS 5 : இந்த வார தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான டாஸ்க் ….!

இந்த வார தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் தற்பொழுது 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த வாரம் எவிக்ஷனில் இருந்து சுருதி வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரத்துக்கான தலைவர் யார் என்பது குறித்த தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், போட்டியாளர்களின் உருவங்கள் மாட்டிய பொம்மைகள் செய்யப்பட்டு யார் தலைவராக விருப்பம் இல்லையோ அந்த பானையை உடைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அக்ஷராவின் உருவ பொம்மையை சிபி உடைத்து விட்டதால், அவர் மிகவும் வருத்தத்தில் கண் கலங்குகிறார். இதோ அந்த புரோமோ வீடியோ,
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025