BIGG BOSS 5 : பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராப் இசை பாடகி ஐக்கி பெர்ரி …!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ராப் இசை பாடகியும், தஞ்சை தமிழச்சியுமாகிய ஐக்கி பெர்ரி களமிறக்கப்பட்டுள்ளார்.
கோலாகலமாக நடைபெற்று வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இதுவரை இசை வாணி, ராஜு, மதுமிதா, அபிஷேக், நமீதா, பிரியங்கா, அபினை, பவானி, சின்ன பொண்ணு, நதியா சாங், வருண், இமான் அண்ணாச்சி, ஸ்ருதி, அக்ஷரா ஆகிய 14 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 15 ஆவது போட்டியாளராக தஞ்சை தமிழச்சியும் மருத்துவம் படித்துவிட்டு ராப் இசையில் சர்வதேச அளவில் கவனம் பெற்றவருமாகிய பாடகி ஐக்கி பெர்ரி களமிறக்கப்பட்டுள்ளார். இவருக்கும் மக்கள் தங்கள் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். 16 ஆவதாக நாடக கலைஞர் தாமரை செல்வியும் களமிறக்கப்பட்டுள்ளார்.
View this post on Instagram