BIGG BOSS 5 : அண்ணாச்சியின் தலைவர் பதவியை தட்டி பறித்த நிரூப்!
இந்த வாரம் கேப்டனாக அண்ணாச்சி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், நிரூப் தனது நாணயத்தின் வலிமையை பயன்படுத்தியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 57 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர். இந்த வாரம் கேப்டன் தேர்வு செய்வதற்காக கோபுரம் சாய்கிறது எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இந்த டாஸ்க்கில் அண்ணாச்சி வெற்றி பெற்றுள்ளார். ஆனால் நிரூப் தனது நாணயத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி தான் இந்த வார கேப்டனாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கு நீ பயந்து விட்டாய் என அண்ணாச்சி நிரூப்பை பார்த்து கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,
View this post on Instagram