BIGG BOSS 5 promo 3 : அவங்க இறந்துட்டாங்க …., ஆனால் நான் அழவில்லை….!

பவானி இசைவாணியிடம் என் கணவர் இறந்து விட்டார், நான் அதிர்ச்சியடைந்தேன், ஆனால் அழவில்லை என கூறுகிறார்.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இரண்டாவது நாள் தற்பொழுது வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் இன்று காலை முதல் கடந்து வந்த பாதை குறித்து போட்டியாளர்கள் அனைவரும் வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் பவானியும் இசை வாணியும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது, பவானி தனது கணவர் இறந்த நிகழ்வு குறித்து இசை வாணியிடம் கலக்கத்துடன் கூறுகிறார். எனது கணவர் இறந்து விட்டார்.
ஆனால், நான் அழவில்லை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி விட்டேன் எனக் கூறியுள்ளார். உடனே, அனைவர் வாழ்க்கையிலும் நடக்கக் கூடியது தான் என இசை வாணி பவானியை ஆறுதல் படுத்துகிறார். இதோ அந்த மூன்றாவது புரோமோ வீடியோ,
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025