ராஜு சின்ன பொண்ணு அக்காவுடன் பேசுவதை பிரியங்கா கலாய்த்து குரல் கொடுக்கிறார், மூன்றாவது ப்ரோமோ இதோ.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று மூன்றாவது நாள் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்து வந்த பாதை குறித்து நேற்று சின்ன பொண்ணு மற்றும் இசைவாணி கூறி இருந்தனர். சின்ன பொண்ணு அக்காவின் கதையில் அவர் அழக்கூடாது என்று கூறி ராஜு டிஸ் லைக் பட்டனை கொடுத்திருந்தார்.
இந்நிலையில் தற்போது ராஜு சின்ன பொண்ணு அக்காவிடம் அமர்ந்து பேசிய போது, ப்ரியங்கா சில போட்டியாளர்களுடன் அமர்ந்துகொண்டு சின்னபொண்ணு அக்காவை ராஜு பேசி சமாளிக்கிறார். இதை தான் அவர் பேசுகிறார் என வாய்ஸ் கொடுத்து கடந்த சீசன் 3 இல் சாண்டி கூறியது போல பிரியங்கா தற்பொழுது கூறுகிறார். இதோ அந்த வீடியோ,
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…