கஷ்டத்தை வெளியில் சொல்லாமல் முன்னுக்கு வருவது நல்லது, நான் சுவர் என ராஜு சின்ன பொண்ணுவிடம் கூறுகிறார்.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று முன்தினம் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது நாள். முதல் கட்டமாக பிக்பாஸ் வீட்டிற்குள் கேப்டன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இன்று கடந்து வந்த பாதை குறித்து போட்டியாளர்கள் ஒவ்வொருவராக எடுத்துக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் முதலில் இசைவாணி தனது குடும்ப சூழ்நிலையை குறித்து கூறிய நிலையில், அடுத்ததாக சின்னபொண்ணு கூறியுள்ளார். இது குறித்து ராஜு கூறுகையில் நீங்கள் கடந்து வந்த பாதையின் கஷ்டத்தை கூறுவது இந்த நிகழ்வாக இருந்தாலும் கலைஞர்கள் யாரும் தங்கள் கஷ்டத்தை காட்டாமல் மகிழ்ச்சியான முகத்தை வெளியில் காட்ட வேண்டும்.
எனவே நான் உங்களுக்கு சுவராக இருக்கிறேன். அனைவரும் நன்றாக உள்ளது என தட்டி கொடுத்தால் நீங்கள் முன்னேற முடியாது, நீங்கள் என்னையும் கடந்து வெளியே வாருங்கள் என கூறி, சின்ன பொண்ணுக்கு எதிர்மறையான வாக்கு கொடுக்கிறார். இதோ அந்த புரோமோ விடியோ,
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…