BIGG BOSS 5 promo 1 : வெற்றிகள் தொடர வேண்டும் என்பது தான் அனைவரது ஆசையும் ….!
BIGG BOSS 5 நிகழ்ச்சியில் ஆறாவது நாளான இன்று கமல்ஹாசன் நிகழ்ச்சி முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று 6 வது நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தான் முதல் முதலாக கமல்ஹாசன் போட்டியாளர்கள் அனைவருடனும் பேசக்கூடிய முதல் நிகழ்ச்சி. சனிக்கிழமை அன்று கமல்ஹாசன் இந்த வாரம் எலிமினேஷன் உள்ளதா என்பது குறித்து கூறுவார்.
தற்போது இதற்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் கமல்ஹாசன் வெற்றி என்பதற்கான ஒரே ஃபார்முலா தடைகளை வென்று முன்னேறிச் செல்வது தான். அனைவருக்குமே தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தான் இருக்கும். பொருத்திருந்து பார்க்கலாம் இந்த வாரம் அனைவரும் உள்ளே இருப்பார்களா என்பது போல கூறியுள்ளார். இந்த வாரம் எலிமினேஷன் உள்ளதா, இல்லையா என்பது குறித்து இனிமேல் தான் தெரியும். இதோ அந்த முதல் ப்ரோமோ வீடியோ,
View this post on Instagram