BIGG BOSS 5 : நிரூப்பின் முடியை வெட்ட சொல்லிய அபினை …, நடந்தது என்ன…?

இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் நிரூப் மற்றும் அபினை ஆகிய இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது பிக்பாஸ் வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரத்திற்கான கேப்டன் தேர்ந்தெடுப்பதற்கு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது போட்டியாளர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன் பின்னதாக இன்றும் உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி எனும் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அப்பொழுது அபினை நிரூப்பிடம் முடியை வெட்ட சொல்லியுள்ளார். இதன் மூலம் அபினை மற்றும் நிரூப்பிற்கு இடையில் பெரும் சண்டை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025