பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள அபிஷேக்கிடம் ஒரு நாள் தான் உன் பிரண்டு பக்கத்துல போனேன் என ராஜு கூறியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 48 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் உள்ளனர். காரணம் பிக் பாஸ் வீட்டிலிருந்து இரண்டாவது வாரம் வெளியேற்றப்பட்ட அபிஷேக் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளது தான்.
இந்நிலையில், வீட்டிற்குள் வந்துள்ள அபிஷேக்கிடம் போட்டியாளர்கள் அனைவரும் பேசுகின்றனர். அப்பொழுது ராஜு ஒரு நாள் தான்டா உன் பிரண்டு பக்கத்துல போனேன் என ப்ரியங்காவுக்கும் , ராஜூவுக்கும் நடந்த பிரச்சனை குறித்து பேசியுள்ளது இன்றைய முதல் ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
டெல்லி : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,…
ராமேஸ்வரம் : புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…