BIGG BOSS 5 : நிரூப் ரூல்ஸ் பிரேக் பண்ணுறவரை காயின் வைக்கமாட்டேன் ….!

நிரூப் ஆகாயத்திற்க்கான ஆளுமை கொடுக்கப்பட்டுள்ள பாவனியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்காததால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 38 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வீட்டிற்குள் தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் பாவனியின் கைவசம் உள்ள ஆகாய நாணயத்திற்கு ஆளுமை வழங்கப்பட்டுள்ளது.
இதில் சில சிறப்பு சலுகைகளும், அதிகாரங்களும் பாவனிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அதிகாரத்தை மீறி நடந்து கொண்டதால் பிரச்சனை எழுந்துள்ளது. இது தொடர்பான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ,
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
GetOut கையெழுத்திட அழைத்த ஆதவ்., மறுத்த பிரசாந்த் கிஷோர்!
February 26, 2025