BIGG BOSS 5 : உன்னை விட கெத்தும், தில்லும் எனக்கு அதிகம் இருக்கு …!

உன்னை விட கெத்தும், தில்லும் எனக்கு அதிகம் இருக்கு என சிபி நிரூப்பிடம் கூறியுள்ளது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் பதினோரு போட்டியாளர்கள் இருக்கின்ற நிலையில், இந்த வாரம் நாமினேட் இருந்து தப்பிப்பதற்கு ஒரு போட்டி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி போட்டியாளர்கள் தங்களையே தர வரிசைப் படுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுது சிபி முதல் இடத்தில் நின்றுகொண்டு நிரூப்பிடம் உன்னைவிட எனக்கு கெத்தும், தில்லும் அதிகம் இருக்கும். உன்னிடம் அவை ஒன்றும் இல்லை என கூறி உள்ளார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024
அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…
December 19, 2024
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
December 19, 2024