BIGG BOSS 5 : எல்லா வேலையையும் என்னால பண்ண முடியாது ; வாய்ப்பே இல்லை!

எல்லா வேலையையும் என்னால பண்ண முடியாது என நிரூப்பிடம் அண்ணாச்சி கூறியுள்ளது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான கேப்டன் தேர்வு செய்யும் டாஸ்க் குறித்த வீடியோ முதல் ப்ரோமோவில் வெளியாகியது. இமான் அண்ணாச்சி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதை தனது நாணயத்தின் வலிமை கொண்டு நிரூப், தட்டிப்பறித்து இருந்தால் அப்போதே அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் இரண்டாவது ப்ரோமோவில் நிரூப் சொல்லும் எல்லா வேலைகளையும் எங்களால் செய்ய முடியாது என இமான் அண்ணாச்சி வாக்குவாதம் செய்கிறார். மேலும் வருணும் நிரூப்பிடம் வாக்குவாதம் செய்கிறார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
View this post on Instagram