பிக் பாஸ் வீட்டில் வெளியேற்றத்திலிருந்து காப்பாற்றப்படுவது யார் என அபிஷேக்கிடம் கமல் சார் கேட்டுள்ளது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் உள்ளனர். மக்களால் வெளியேற்றப்பட்ட அபிஷேக் மீண்டும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் 8 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், வெளியேற்றப்பட போவது யார் என்பது குறித்து ரசிகர்கள் மற்றும் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவருமே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அபிஷேக்கிடம் யார் காப்பாற்றப்படுவார் என நினைக்கிறீர்கள் என கமல் சார் கேட்க, தாமரை தான் காப்பாற்றப்படுவார் என கூறுகிறார். ஆனால் இல்லை சிபி என கமல் சார் கூறுகிறார். மீண்டும் கேட்க, மீண்டும் அவர் தவறாகத்தான் கூறுகிறார். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ,
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…