BIGG BOSS 5 : இதோ வந்தாச்சி நம்ம அண்ணாச்சி…! அடுத்தது யார்…?

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இமான் அண்ணாச்சி 12 ஆவது போட்டியாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்பொழுது மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை இசை வாணி, ராஜு, மதுமிதா, அபிஷேக், நமீதா, பிரியங்கா, அபினை, பவானி, சின்ன பொண்ணு, நதியா சாங், வருண் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 12 ஆவது போட்டியாளராக தமிழ் நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமாகிய இமான் அண்ணாச்சி களமிறக்கப்பட்டுள்ளார். மேலும், 13 ஆவது போட்டியாளராக மாடல் ஸ்ருதியும், 14 ஆவதாக துபாயில் நடைபெற்ற மிஸ் குளோப் 2019 அழகிப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற அக்ஷரா ரெட்டி அவர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025