BIGG BOSS 5 : பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமல் சார் …!

இன்று கமல்ஹாசனின் பிறந்தநாளை பிக் பாஸ் போட்டியாளர்கள் கொண்டாடியது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியை இந்த ஆண்டும் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசனின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
இன்று கமலஹாசன் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் கமல் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்களுக்கு கேக் மற்றும் சோறு உள்ளே அனுப்புங்கள் என பாடலும் பாடி காண்பித்துள்ளார். இதோ அந்த வீடியோ,
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025