BIGG BOSS 5 : லூசு மாதிரி பேசாதடா, உன் கருத்தை மட்டும் பேசு …!
நிரூப்பிடம் பிரியங்கா மற்றும் அபினை ஆகிய இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது இரண்டவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த முப்பது நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வீட்டிற்குள் 13 போட்டியாக உள்ள நிலையில், இந்த வார கேப்டனை தேர்வு செய்வதற்கான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது.
இந்த டாஸ்க் மூலமாகக் நிரூபிற்கும் பிரியங்காவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது பிரியங்கா நீ உனது கருத்தை மட்டும் சொல்லு, மற்றவர்களின் கருத்தை பற்றி பேசி பெயர் எடுக்க வேண்டும் என நினைக்காதே, லூசு பையன் எனக் கூறுகிறார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
View this post on Instagram