இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து ஜெர்மனி தமிழச்சி மதுமிதா வெளியேற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். திருநங்கை நமிதா மாரிமுத்து அவராகவே வெளியேறிய நிலையில், முதல் வாரம் நாதியா சாங்கும், இரண்டாவது வாரம் அபிஷேக்கும், மூன்றாவது வாரம் சின்ன பொண்ணு, நான்காவது வாரம் ஸ்ருதி என நான்கு பேர் தற்போது வரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் ஜெர்மனியில் இருந்து வந்த போட்டியாளரும், தன் தமிழால் பல ரசிகர்களை தனக்கென உருவாக்கிக்கொண்டவருமாகிய மதுமிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…