BIGG BOSS 5 : உன்னைய நீயே அசிங்கப்படுத்திக்காத …. போ ஜெயில்ல பொய் உக்காரு ….!
ப்ரியங்காவிற்கும் நிரூப்பிற்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் குறித்த வீடியோ மூன்றாவது ப்ரோமோவில் வெளியிடப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 60 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே நிரூப் மற்றும் ப்ரியங்கா நண்பர்களாக தான் தங்களை காண்பித்து கொள்கிறார்கள்.
ஆனால், வீட்டில் அதிகம் பிரச்சனை செய்வதும் இவர்கள் தான். இன்றும் மோசமாக விளையாடிய இருவர் யார் என கேட்ட பொழுது நிரூப் மற்றும் பாவனி தேர்ந்தெடுக்கப்பட்டு ஜெயிலுக்குள் அனுப்பப்பட்டுள்ளனர். இதிலும் ப்ரியங்கா மற்றும் நிரூப்பிற்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,
View this post on Instagram