BIGG BOSS 5 : உங்க அட்வைஸ் வேண்டாம்…, நாங்க சொல்றதை கேளுங்க!
பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள வாக்குவாதம் குறித்த வீடியோ ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் தற்பொழுது இமான் அண்ணாச்சி தான் அதிகம் வயதுடையவராக உள்ளார்.
இமான் அண்ணாச்சி கூறக்கூடிய அறிவுரைகள் தேவையில்லை என அபினை தெரிவித்துள்ளார். மேலும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள் என்று தான் நாங்கள் கூறுகிறோம் உங்களது அறிவுரை எங்களுக்கு தேவை இல்லை என அபினை கூறியது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,
View this post on Instagram