பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு இன்று டான்ஸ் மாரத்தான் எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது 14 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதில் வழக்கமாக வைக்கப்படுவது போல இந்த வாரமும் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது டான்ஸ் மாரத்தான் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்க்கான பாடல் வரும் பொழுது நடனமாடிக் கொண்டே இருக்க வேண்டும். இது தொடர்பாக இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், நார்வேயின் கார்ல்சன் மற்றும் ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி ஆகிய…
சென்னை: பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், புற்றுநோய்க்காக அமெரிக்காவில் உள்ள மியாமி மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்…
நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…
சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…