BIGG BOSS 5 : யார் தலைவராக கூடாது என்பதை தேர்ந்தெடுங்கள் …!

தலைவர் போட்டிக்க்கான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த நாற்பது நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் இந்த வாரத்திற்கான கேப்டன் தேர்ந்தெடுப்பதற்கான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
வழக்கம் போல இந்த வாரமும் வித்தியாசமான டாஸ்க் மூலம் கேப்டன் தேர்வு செய்யப்படுகிறார். அப்பொழுது நிரூப்பை தேர்ந்தெடுக்க வேண்டாம் என பிரியங்கா கூறுகிறார். இதோ அதற்கான ப்ரோமோ வீடியோ,
View this post on Instagram