பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கிடையே விவாத நிகழ்ச்சி நடைபெற உள்ளது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் ஊரு விட்டு ஊரு வந்து எனும் டாஸ்க் தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி பாதி பாதியாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு நகர வாசிகளும் கிராம வாசிகளுமாக போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது இது தொடர்பான விவாதக் களமாக வீடு மாற்றப்பட்டுள்ளது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவாத நிகழ்ச்சியின் போது தாமரைச்செல்வி தனிப்பட்ட கோபத்தை வைத்து ஸ்ருதியிடம் பேசுகிறார். அதற்கு சிபி உங்களுக்கு அடக்கம் இருக்கா என தாமரைச்செல்வியிடம் கேட்க அதுவும் வாக்குவாதமாக மாறி உள்ளது. இதோ அந்த வீடியோ,
மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த…
ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…