BIGG BOSS 5 : அக்ஷரா உங்களுக்கு இவ்வளவு கோவம் வருமா…!
அக்ஷரா போட்டியாளர்களிடம் சத்தமாக பேசியது மூன்றவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது 13 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கின்றனர். போட்டியாளர்களுக்கிடையே ஏற்கனவே தலைவர் தேர்ந்தெடுப்பதற்காக கொடுக்கப்பட்ட டாஸ்கால் ஏற்பட்ட சண்டையே இன்னும் ஓயவில்லை. அதற்குள்ளாக லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
நீயும் பொம்மை, நானும் பொம்மை எனும் இந்த டாஸ்கில் போட்டியாளர்களுக்கிடையே மிகப்பெரிய வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளது. அக்ஷராவுடன் யாரோ வாக்குவாதத்தில் ஈடுபட, அவர் கோபத்துடன் சத்தமிடுகிறார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
View this post on Instagram