BIGG BOSS 5 : பாராட்டை ஏற்றுக்கொள்வது போல விமர்சனங்களையும் ஏற்று கொள்ளுங்கள்…!

பாராட்டை ஏற்றுக்கொள்வது போல விமர்சனங்களையும் ஏற்று கொள்ளுங்கள் என ராஜுவிடம் கமல் சார் கூறியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 60 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடத்தப்பட்ட டாஸ்க் குறித்து கமல் சார் பேசுவது தொடர்பான வீடியோ இன்றைய 2-வது ப்ரோமோவில் வெளியாகி உள்ளது.
அதில் ராஜு மட்டும் டாஸ்கில் கலந்து கொண்டது போல இருந்ததாக கமல் சார் கூறியுள்ளார். அதன் பின்பு சஞ்சுவிடம் கருத்து கேட்டுள்ளார். டீம் சரியில்லை என ராஜு கூறியதால், நீங்கள் பாராட்டுக்களை ஏற்றுக் கொள்வது போல விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்வது நல்லது என கமல் சார் தெரிவித்துள்ளார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025