BIGG BOSS 5 : அடுத்தடுத்து களமிறக்கப்பட்ட 7, 8 ஆவது போட்டியாளர்கள் ….!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 7,8 ஆவது போட்டியாளர்களாக ஜெமினி கணேசனின் பேரன் அபினை மற்றும் நடிகை பவானி ரெட்டி களமிறக்கப்பட்டுள்ளனர்.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது மிகப்பிரம்மாண்டமாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளராக அடுத்தடுத்து களமிறக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
தற்போதும் 7 வது போட்டியாளராக ஜெமினி கணேசன் அவர்களது பேரன் அபினையும், 8 ஆவது போட்டியாளராக பிரபல நடிகையும், மாடல் அழகியுமாகிய பவானி ரெட்டி அடுத்தடுத்து களமிறக்கப்பட்டுள்ளனர்.
View this post on Instagram
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025