கமல் பேச்சை கேட்காமல் வெளியேறிய கஸ்தூரி! என்ன நடந்தது பிக் பாஸில்?!

பிக்பாஸ் மூன்றாவது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார். இந்த போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நன்றாக ஓடி கொண்டிருக்கிறது. நேற்று, ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒருவரை வெளியேற்றப்பட வேண்டிய சூழல் உருவானது.
இதற்கு வாக்குகள் இல்லாமல் போட்டியாளர் கஸ்தூரி வெளியேற்றப்பட்டார். பிறகு அவரிடம் கமலஹாசன் ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது, சீக்கிரட் ரூமில் தங்கியிருந்து போட்டியாளர்களின் மனநிலையை அவர்களுக்கு தெரியாமல் அறிந்து கொண்டு, பின்னர், மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல அனுமதி கொடுத்தார்.
ஆனால், இதனை கஸ்தூரி மறுத்துவிட்டார். தனது குழந்தைகளின் குரலை கேட்டு விட்டேன். இனிமேல் என்னால் அவர்களை பார்க்காமல் இருக்க முடியாது. எனக் கூறி கமலின் கோரிக்கையை அன்பாக நிராகரித்துவிட்டு பிக்பாஸ் வீட்டைவிட்டு விடைபெற்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025