BigBreaking:இலங்கையில் துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவு .!

இலங்கையில் போராட்டகாரர்களினால் அரசு அலுலகங்கள் , வீடுகள் தீவைக்கப்பட்டு வந்த நிலையில் அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினால் சுட்டு தள்ளுமாறு முப்படையினருக்கும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் போராட்டக்காரர்கள் தொடர்ந்து பொதுச் சொத்துகளைத் தாக்கி அழித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான பல வீடுகள் சேதப்படுத்தப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், கடந்த இரண்டு நாட்களாக அரசாங்க ஆதரவாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியாததனால் ராணுவத்திற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!
March 6, 2025
SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025