பிக்பாஸ் ஷெரின் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் !

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து போட்டியாளர்களாக கலந்து கொண்டாலும், போட்டியின் இறுதியில் அனைவருமே நெருங்கிய நண்பர்களாக தான் வெளியே வந்துள்ளனர். இந்த சீசனில் மலேசியாவை சேர்ந்த முகின் டைட்டிலை வென்றாரீ.
இந்நிலையில், வெளியே வந்த பிக்பாஸ் போட்டியாளர்கள், மற்ற நண்பர்களுடன் இணைந்து, வெளியே சுற்றி வருகின்றனர். இந்நிலையில ஷெரின் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…..
லேட்டஸ்ட் செய்திகள்
தேன் கூட்டில் கை வைக்காதீர்கள்., மொழியால் பிரிந்த நாடுகள் இங்கு இருக்கிறது! மு.க.ஸ்டாலின் பரபரப்பு கடிதம்!
March 6, 2025
“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!
March 6, 2025
SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!
March 5, 2025