பிக்பாஸ் தொடருக்கு பிறகு வில்லியாக களமிறங்கிய சாக்ஷி !

இயக்குநர் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் ராய் லட்சுமி நடிப்பில் உருவாகிவரும் “சிண்ட்ரெல்லா” படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் பிக்பாஸ் சாக்ஷி அகர்வால் மற்றும் ரோபோ சங்கர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இது ஒரு திகில் திரில்லர் பேய் படமாகும்.
இந்த படத்தை எஸ்.எஸ்.ஐ புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிறது. இந்நிலையில், சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர். இவர் இந்த படத்தில் வில்லியாக நடந்துள்ளதாக இயக்குநர் வினோ அறிவித்திருந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.!
April 28, 2025