மனசு வலிக்குது ஒளவா! ஒளவா! என பாடி சாக்ஷியிடம் அடி வாங்கிய சதீஸ்..!
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் சாஷியும் ஒருவர். இவர் கவினை காதலித்து வந்துள்ளார். ஆனால், இவர்கள் இருவரின் காதலுக்கு இடையில் பிளவு ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் சாக்ஷி பாடிய மனசு வலிக்குது ஒளவா! ஒளவா! பாடல் மக்கள் மத்தியில் பிரபலமானது.தற்போது, நடிகர் சதீஸ் மற்றும் சாஷியும் ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். அப்போது நடிகர் சதீஸ் சாஷியின் மனசு வலிக்குது ஒளவா! ஒளவா! பாடி சாஷியிடம் அடி வாங்கியுள்ளார். இந்த வீடியோவை சதீஸ் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
https://www.instagram.com/p/B3o4z1Pp9Ns/?igshid=1ikea6eqisepi