விவாத களமாக மாறும் பிக் பாஸ் வீட்டில், பாலா சனம் பிரச்சனைக்காக நீதிபதியாக கருத்து சொல்லும் சுஜிதா.
பிக் பாஸ் வீடு இன்று நீதிமன்றம் போல மாற்றப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு மற்றவர்கள் மீது என்ன குறை உள்ளது, எது குறித்து விசாரிக்க வேண்டும் என எழுதி ஒவ்வொருவரும் பௌலில் போட வேண்டும். அதன் படி பலரும் சனம் ஷெட்டி மற்றும் பாலாவுக்கு இடையில் நடந்த பிரச்சனை குறித்து விசாரிக்குமாறு எழுதியுள்ளனர்.
நீதிபதியாக சுஜிதா விசாரணை மேற்கொள்கிறார், நேற்று நடந்த பிரச்னையை பாலா மீண்டும் கூறுகிறார். நீதிபதி கருத்து சொல்ல ஆரி அதில் தனக்கு உடன்பாடில்லை என கூறுகிறார். பார்க்கலாம் யார் பக்கம் நியாயம் உள்ளது என்று, இதோ அந்த வீடியோ,
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…