பிக் பாஸ் சீசன் 5 புரோமோஷன் போட்டோ ஷூட்டில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசனின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றியை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா மற்றும் மூன்றாவது சீசனில் முகேன் ராவ் டைட்டிலை வென்றனர் . அதன் பின் நான்காவது சீசன் கடந்த ஆண்டு முடிந்தது, அதில் ஆரி அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றதும் குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து 5- வது சீசன் எப்போது தான் தொடங்கும் என்று ரசிகர்கள் காத்துள்ள நிலையில், பிக்பாஸ் 5வது சீசனின் புரொமோவை இந்த வாரத்தில் எடுக்கஉள்ளதாகவும் ப்ரோமோ வீடியோ ஆகஸ்ட் 27- ம் தேதி வெளியாகும் எனவும் தகவல்கள் பரவி வந்தது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், பிக் பாஸ் சீசன் 5 ப்ரமோஷன் போட்டோ ஷூட் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த புரோமோஷன் போட்டோ ஷூட்டில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசனின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…
பெங்களூர் : இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களுர் அணி சிறப்பாக தங்களுடைய விளையாட்டை வெற்றிமூலம் ஆரம்பித்து இப்போது கொஞ்சம்…
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…