நடிகை சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சாக்ஷி அகர்வால் நிகழ்ச்சியை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.மேலும் தி நைட் எனும் படத்தின் மூலம் ஹீரோயினாகவும் அறிமுகமாகவுள்ளார் .
வழக்கமாக தனது கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் வெளியிடும் சாக்ஷி அகர்வால் ரசிகர்களை கவரும் அழகில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
மதுரை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில், மதுரையில் பேரணி நடத்தப்பட்டது. இதில்…
சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் கடந்த 40 மாதங்களில் 1666 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. 2,778 நியாய…
அமெரிக்கா: ஹே சிரி... இதை செய், ஹே சிரி... அதை செய்... என சொல்லலும் ஆப்பிள் சொந்தகாரர்கள் அந்த சாதனத்தில்…
கோவை: கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த 18 டன் எடை கொண்ட எல்பிஜி டேங்கர் லாரி…
சென்னை :ஜவ்வரிசி வைத்து பஞ்சு போல ரசகுல்லா செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்:…
செங்கல்பட்டு : பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை என்றும் இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி செங்கல்பட்டு…