பிக்பாஸ் ஜூலியின் அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
நர்ஸாக பணியாற்றி வந்த ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சியாக களமிறங்கி போராடியதன் மூலம் பிரபலமானவர்.அதன் பின்னர் இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் பல சர்ச்சைகளுக்கு உள்ளானார் ஜூலி. இவரின் செயலை கண்டு பல ரசிகர்கள் அவரை திட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால் அதற்கு எல்லாம் அசாராத பெண் என்பது போல இருக்கிறார் ஜூலி. தற்போது அம்மன் தாயி படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் சில படங்களில் கமிட்டாகியுள்ளார்.
வழக்கமாக போட்டோஷூட் நடத்தி அழகான புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணப்பெண் கோலத்தில் ரசிகர்களை கவரும் அழகுடன் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…